Soul AI Song
Music Created by AI Song Generator of Style soulful heart touching melody full of violin, strings and piano exact tamil gentle male voice
Lyrics
(Tamil language song)
[violin and piano]
[Guitar]
[Verse]
[Tamil Male voice]
உன் நிழலாக உன்னை நான் தொடர்வேன் அன்பே
உன் உயிரோடு உயிராய் நான் கரைவேன் அன்பே...
[Flute and harmonica]
[Verse 3]
[Tamil Male voice gentle]
சில நேரம் கணவன் ஆகிறேன்,
சில நேரம் துணைவன் ஆகறேன்,
சில நேரம் தோழன் ஆகியே...
தொல்லைகள் செய்வேனே...
[Piano]
[Chorus]
[Tamil Male voice with female hum mildly]
அன்பே நீ ! என் அருகினில் இருந்தால்,
முத்தத்தால் இலக்கியம் வரைவேன் கண்ணே நீ!
என் கனவில் இருந்தால்,
நித்தமும் என் உறக்கத்தை தொடர்வேன்
[Guitar]
[Verse]
[Tamil Male voice with soft female backing mildly]
உன் நிழலாக உன்னை நான் தொடர்வேன் அன்பேஉன் உயிரோடு உயிராய் நான் கரைவேன் அன்பே